Kuritha Kaalathirkku - குறித்த காலத்திற்கு
குறித்த காலத்திற்கு என்னில
தரிசனம் வைத்தவரே - 2
அது முடிவிலே விளங்கும்
பொய் சொல்லாது
அதில் தாமதம் இல்லையென்றீர் - 2
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்
துவங்கின இயேசுவை துதிப்போம்
அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம்
என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
ஏறிட்டு பாரென்று தேசங்கள் அனைத்தையும்
என் கையில் கொடுத்தீரே
என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்
தொடர்ந்து சுமந்தீரே
மேலான இலக்கை எதிர் நோக்கி ஓட
புது பெலன் தந்தீரே
-துதிப்போம் இயேசுவை
முடியாது என்று ஓடி ஒழிந்தும்
தேடி வந்தீரே
போகின்ற தூரம் வெகுதூரம் என்று
புறப்பட செய்தீரே - 2
-துதிப்போம் இயேசுவை
அந்நியனாக கால் வைத்த இடத்தை
கரங்களில் கொடுத்தீரே
தேவைகள் எல்லாம் அற்புதமாக
சந்தித்து நடத்தினீரே - 2
-துதிப்போம் இயேசுவை
Tanglish
Kuritha Kalathirkku
Ennil Dharisanam Vaithavare - 2
Athu Mudivile Vilangum Poi sollathu
Athil Thaamatham Illaiyendreer - 2
Thudhippom Yesuvai Thudhippom
Nammil Dharisanam Vaithaar Thudhippom
Thuvangina Yesuvai Thudhippom
Athai niraivetri mudippaar thudhippom - 2
Ennudan Vanthor pirinthu sendrum
Thodarnthu sumandheere
Yerittu paarendru dhesangal anaithaiyum
En kaiyil kodutheere
Ennudan Vanthor pirinthu sendrum
Thodarnthu sumandheere
Melaana ilakkai edhir nokki oda
Pudhu Belan Thandheere
- thudhippom yesuvai
Mudiyathu Endru odi olindhum
Thedi vandheerae
Pogindra dhooram veguthooram endru
Purappada seitheere - 2
- thudhippom yesuvai
Anniyan aaga kaal vaitha idathai
Karangalil kodutheerae
Thevaigal ellam arputhamaga
Sandhithu nadathineerae - 2
- thudhippom yesuvai
Songs Description: Tamil Christian Song Lyrics, Kuritha Kaalathirkku, குறித்த காலத்திற்கு.
KeyWords: John Jebaraj, Levi - 4, Kurittha Kaalathirkku, Kuritha Kalathirkku.
KeyWords: John Jebaraj, Levi - 4, Kurittha Kaalathirkku, Kuritha Kalathirkku.