Ethir Paara Nanmaigal - எதிர் பாரா நன்மைகள்
எதிர் பாரா நன்மைகள் வருமே
என்று நான் விசுவாசிப்பேன்
எதிர் பாரா நன்மைகள் வருமே
இன்று நான் விசுவாசிப்பேன் - 2
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார் - 2
If you believe it, you will see it…
If you believe it, you will receive it
விசுவாசித்தால் இன்றே காண்பாய்
விசுவாசித்தால் பெற்று கொள்வாய்
- எதிர் பாரா
1. தேசத்தில் பஞ்சங்கள் வந்தாலும்
காகங்களால் போஷிப்பார்
வாய்க்கால்கள் வறண்டு போனாலும்
நூறு மடங்கு தருவார் – 2
- நினைப்பதற்கும்
2. பாலும் தேனும் ஓடும் கானானை
நிச்சயம் சுதந்தரிப்பாய்
கண் பார்க்கும் பூமியை தருவார்
கால் மிதிக்கும் தேசம் தருவார் - 2
- நினைப்பதற்கும்
Tanglish
Ethir paara nanmaigal varumae
Entru naan visuvaasipen
Ethir paara nanmaigal varumae
Intru naan visuvaasipen - 2
Ninaipatharkum jebippatharkum
Athigamaai seithiduvaar - 2
If you believe it, you will see it…
If you believe it, you will receive it
Visuvaasithaal intrea kaanpaai
Visuvaasithaal petru kolvaai
- Ethir paara
1. Desathil panjangal vanthaalum
Kaakangalaal poshippaar
Vaaikaalkal varandu ponaalum
Nooru madangu tharuvaar - 2
- Ninaipatharkum
2. Paalum thenum oodum kaananai
Nitchayam suthantharipaai
Kan paarkum boomiyai tharuvaar
Kaal mithikkum desam tharuvaar - 2
- Ninaipatharkum
Song Description: Tamil Christian Song Lyrics, Ethir Paara Nanmaigal, எதிர் பாரா நன்மைகள்.
KeyWords: Alwin Thomas, Nandri, Nandri 7, Nandri Vol - 7, Edhir Paraa, Christian Song Lyrics.