Ennai Meetka Vanthire - என்னை மீட்க வந்தீரே



என்னை மீட்க வந்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
உம்மை போல தேவன் இல்லையே
இரத்தம் சிந்தி மீட்டீரே
பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
சிலுவையில் சுதந்திரம் நீரே இயேசுவே

ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே - 2

உலகத்தை ஜெயித்தீரே
ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
உந்தன் மகிமையில் சேர்த்து கொண்டீரே
எக்காளம் முழங்கிட மொட்சக்கரையில்
என்னை சேர்த்திட
வானிலே பவனி வருவீரே இயேசுவே
                                        - ஓ இன்றைய

ஓ என் தேவனே என் ராஜனே
என்னை மீட்டுக்கொண்டீரே - 2
                                        - ஓ இன்றைய


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Meetka Vanthire, என்னை மீட்க வந்தீரே.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4, K 4, Ennai Meetka Vanthirae.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.