Desathai Suhantharikka - தேசத்தை சுதந்தரிக்க
தேசத்தை சுதந்தரிக்கப்
புறப்படு மகனே
தேசத்தை சுதந்தரிக்கப்
புறப்படு மகளே
சேனையின் கர்த்தர்
நம் முன்னே நடப்பார் – 2
நிச்சயமா இந்தியாவை
சுதந்தரிப்போம் – 2
பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர உயர்த்துவோம் – 2
துதி அல்லேலூயா அல்லேலூயா – 2
அல்லேலூயா துதி அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
துதி அல்லேலூயா அல்லேலூயா
1. கட்டாத பட்டணத்த சுதந்தரிப்போம்
நடாத தோட்டங்கள சுதந்தரிப்போம் – 2
சேனையின் கர்த்தர் நம் முன்னே நடப்பார் – 2
சத்துருவ காலால மிதித்திடுவோம் – 2
– பெராக்காவில்
2. யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோ
நடந்துபோய் தேசங்கள சுதந்தரிப்போம் – 2
அரணான பட்டணத்த சுதந்தரிப்போம் – 2
சத்துருவ காலால மிதித்திடுவோம் – 2
– பெராக்காவில்
3. வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோ
உலகம் முழுவதையும் கலக்கிடுவோம் – 2
பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில் – 2
நிச்சயமா தேசங்கள சுதந்தரிப்போம் – 2
– பெராக்காவில்
Tanglish
Desathai suthantharika
purappadu maganae
Desathai suthantharika
purappadu magalae
Senaiyin karthar
nam munnae nadapaar – 2
Nitchayama indhiyaava suthantharippom – 2
Berahkaavil kooduvom karthara uyarthuvom – 2
Thuthi halleluyah halleluyah – 2
Halleluyah halleluyah
Thuthi halleluyah halleluyah
1. Kattatha patanatha suthantharippom
Nadaatha thotangala suthantharippom – 2
Senaiyin karthar nam munnae nadappar – 2
Sathuruvar kaalala mithithiduvom – 2
- Berahkaavil
2. Yutha veeran josuvahvin santhathiyallo
Nadanthu poi desangala suthantharippom – 2
Aranaana patanatha suthantharippom – 2
sathuruva kaalala mithithiduvom – 2
- Berahkaavil
3. Vaakuthatham pannappata santhathiyallo
Ulagam muzhuvathaium kalakiduvom – 2
paraloga rajiyam namidathil – 2
Nitchayama desangala suthantharippom – 2
- Berahkaavil
Song Description: Tamil Christian Song Lyrics, Desathai Suhantharikka, தேசத்தை சுதந்தரிக்க.
KeyWords: Lucas Sekar, Thesathai Suthantharikka, Christian Song Lyrics, Worship Songs, Dhesathai.