Youtha Raja Singam - யூதராஜ சிங்கம்
யூதராஜ சிங்கம்
உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை
ஜெயித்தெழுந்தார்
வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே
மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன்
தெறிபட்டன் நொடியில் முறிபட்டன
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
மாதர் தூதரைக் கண்டமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
Song Description: Tamil Christian Song Lyrics, Youtha Raja Singam, யூதராஜ சிங்கம்.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Youtha Raaja Singam, Jolly Abraham, Resurrection Day Songs.