Veettil Vanthalum - வீட்டில் வந்தாலும்
வீட்டில் வந்தாலும் யாருமில்லை
தொலைபேசியில் பேசிடவும் யாருமில்லை - 2
இந்த உலகில் யாருக்கும் நேரம் இல்லை
அதை குறித்து எனக்கும் கவலையில்லை
நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே - 2
இந்த உலகினிலே - 4
நலமா என்று கேட்டிட யாரும் இல்லை
கவலைகள் கூற யாரும் இல்லை - 2
இந்த உலகில் யாருக்கும் ஓய்வே இல்லை
பிறரை விசாரிக்க நேரமில்லை
நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே - 2
இந்த உலகினிலே - 4
மனிதன் அன்பை விட மேன்மையான
அன்பொன்றுண்டு
என்னை குணமாக்கி வனைந்தது
அந்த அன்பொன்றே - 2
அந்த அன்பொன்றே - 8
நீர் மாத்ரம் போதும் இந்த உலகினிலே - 2
இந்த உலகினிலே - 4
Song Description: Tamil Christian Song Lyrics, Veettil Vanthalum, வீட்டில் வந்தாலும்.
KeyWords: Premji Ebenezer, Nee Maathram Pothum, Puthiya Anubavam - 6.