Vaanamum Boomiyum - வானமும் பூமியும்



வானமும் பூமியும்
மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர்
நல்லவர் வல்லவர்

சந்திர சூரியன்
சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும்
இன்பத்தால்பொங்குதே - 2
உந்தனின் கிருபையை
எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர்
நல்லவர் வல்லவர் - வானமும்

பச்சை கம்பள வயல்
பரமனைபோற்றுதே
பறவை இனங்களும்
பாடித்துதிக்குதே - 2
பக்தரின் உள்ளங்கள்
பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர்
நல்லவர்வல்லவர் - வானமும்

உடல் நலம் பெற்றதால்
உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம்
கண்டதால்கொள்ளுதே - 2
கடலலை இயேசுவின்
பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர்
நல்லவர்வல்லவர் - வானமும்


Song Description: Tamil Christian song Lyrics, Vaanamum Boomiyum, வானமும் பூமியும்.
Keywords: Vanamum Boomiyum, Deva Prasannam - Vol 4. Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.