Vaaikkalgal Orathile - வாய்க்கால்கள் ஓரத்திலே
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் - 2
செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே - 2
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் - 2
கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் - 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் - 2 - எப்போதும்
நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் - 2 - எப்போதும்
துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 - எப்போதும்
Song Description: Tamil Christian Song Lyrics, Vaaikkalgal Orathile, வாய்க்கால்கள் ஓரத்திலே.
KeyWords: Jebathotta Jeyageethangal Vol - 37, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Vaaikaalgal Orathile lyrics, Vaikkalgal Orathile songs lyrics.