Ummai Maraven Naan - உம்மை மறவேன் நான்



Download as ppt

உம்மை மறவேன் நான் - 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே - 2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்

1. ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா - 2

2. என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ummai Maraven Naan, உம்மை மறவேன் நான்.
KeyWords: G. Jacob, Anathi Snegam, Christian Song Lyrics, Christian Song Powerpoint.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.