Neere En Sontham - நீரே எனக்கு சொந்தம்



நீரே எனக்கு சொந்தம்
நீரே என் தெய்வம் - 2
உம்மைப் பாடுகிறேன்
உளமாற துதிக்கிறேன் - 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க - 2

உம் கரத்தில் நான் கருவி ஆனேன்
எடுத்து என்னை பயன்படுத்தும் - 2
உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே
பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா

உம் கரத்தில் நான் களிமண் ஆனேன்
உம் சித்தம் போல் வனைந்திடுமே - 2
உமக்காக உழைக்கும் பாத்திரமானேன்
பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா

உமக்காக உழைக்கும் அடிமையானேன்
வல்லமையால் என்னை நிரப்பிடுமே - 2
யோனாவைப் போல பவுலைப் போல
பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா


Songs Description: Aaradhanaa Sthuthi Aaradhanaa, Neere En Sontham, நீரே எனக்கு சொந்தம்.
KeyWords: Reshma Abraham, Melody Song, Neer En Sontham, Jolly Abraham, Aaradhana Sthuthi Aaradhana.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.