Neer Solliyum - நீர் சொல்லியும்



நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ
நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ
நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம்
ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே

பொய் சொல்ல நீர் மனிதனல்ல
மனம் மாற மனுபுத்திரன் அல்லவே - 2
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே
என் தேவைகளை முன் நின்று
பார்த்து கொள்பவர் நீரே - 2

நீர் எனக்கு கொடுத்த வாக்குதத்தம் எல்லாம்
காலம் கடந்தாலும் நீர் நிறைவேற்றுவீர்
நீர் என்னுடன் செய்த உடன்படிக்கைகளை
நீர் ஒருபோதும் முறிப்பதில்லையே
                                                   - பொய் சொல்ல

நீர் எனக்காக திறக்கும் பாதைகளை
அதை ஒருவராலும் அடைக்க முடியாதே
நான் உமக்காக இழந்தவைகளெல்லாம்
இரட்டத்தனையாக எனக்கு தருவீரே
                                                   - பொய் சொல்ல


Song Description: Tamil Christian song Lyrics, Neer Solliyum, நீர் சொல்லியும்.
Keywords: GJ Kiruba, Wesly Maxwell, Christian Song Lyrics, Neer Solliyum Seiyaathiruppeero, Pirithedutheer.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.