Neenga Illama - நீங்க இல்லாம

Neenga Illama - நீங்க இல்லாம



நீங்க இல்லாம என்னால
வாழவே முடியாது
உங்க நினைவில்லாம ஒரு நொடி கூட
இருக்கவே முடியாது
நீங்கதான் எனக்கு எல்லாம்

என் தந்தை நீங்க தான் என்
அன்னை நீங்க தான் என் சொந்தம்
என் நண்பன் நீங்க தான்
என் உயிரே நீங்க தான்
எனக்கெல்லாம் நீங்க தான்

என் ஆசை நீங்க தான்
என் ஏக்கம் நீங்க தான்
என் சுவாசம் நீங்க தான்
என் இதய துடிப்பும் நீங்க தான்


Song Description: Tamil Christian Song Lyrics, Neenga Illama, நீங்க இல்லாம.
KeyWords:  Ariyaloor Wesly, Christian Song Lyrics, Y. Wesly Songs, Kaattu Puraavin Satham.

Please Pray For Our Nation For More.
I Will Pray