Nanmaigal Seiyaa - நன்மைகள் செய்யா
நன்மைகள்
செய்யாதென்னை பிரித்தீர்
உம் சேவைக்காய்
எடுத்தென்னை பயன்படுத்தும் - 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் - 2
கல்லையும் மண்ணையும்
நான் வணங்கி வந்தேன்
நீர் என்னை காண்பதை
நான் அறியாதிருந்தேன் - 2
எந்தனின் கோத்திரத்தில்
உமை யாரும் அறிந்ததில்லை - 2
இரட்சிப்பை எனக்கு தந்து
என்னை மட்டும் நீர் பிரித்தீர் - 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் - 2
தகுதிகள் பாராமல்
தெரிந்து கொண்டீர்
எதையும் எதிர்பார்க்காமல்
பிரித்தெடுத்தீர் - 2
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
எத்தனாய் வாழ்ந்த என்னை - 2
ஜாதிகளின் மத்தியில் நின்று
லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் - 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் - 2
கர்ப்பத்தின் கருவில்
நான் உருவாகுமுன்னமே
பெயர் சொல்லி என்னை
நீர் பிரித்தெடுத்தீர் - 2
யாருமே கண்டுகொள்ளாமல்
ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் - 2
அப்பா உங்க அழகான கண்கள்
என்னை பிரித்தது - 2
பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் - 2
- நன்மைகள்
Song Description: Tamil Christian song Lyrics, Nanmaigal Seiyaa - நன்மைகள் செய்யா.
Keywords: G.J. Kiruba, Wesly Maxwell, Christian Song Lyrics, Nanmaigal Seiyaathennai, Pirithedutheer.