Nandri Solli Paduven - நன்றி சொல்லி பாடுவேன்
நன்றி சொல்லி பாடுவேன்
நன்றி நன்றி ராஜா
உம் அன்பை நினைத்து பாடுவேன்
நன்றி நன்றி ராஜா - 2
பாடுவேன் நீர் செய்த நன்மையை
துதிப்பேன் உம் உயர்ந்த நாமத்தை - 2
- நன்றி சொல்லி
கருவினில் தெரிந்தவர் நீரே
என்னை கரங்களில் வரைந்தவர் நீரே - 2
தூதரால் என்னை பாதுகாத்தீரே
பாதம் இடராமல் என்னை சுமந்தீரே - 2
- பாடுவேன்
அவையங்கள் அமைத்தவர் நீரே
உந்தன் சுவாசத்தால் உருவாக்கினீரே - 2
உறவுகள் இருந்தாலும் நிழலாய் மாற்றினீரே
நிழலாய் அவர்க்காக என்றென்றும் வாழ்வேனே - 2
- பாடுவேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Solli Paduven, நன்றி சொல்லி பாடுவேன்.
KeyWords: Carolene Allwyn, Elohim, Christian Song Lyrics, Nantri Solli Paduven, Nandri Solli Paaduven.