Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா... அப்பா... தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார்
ஒவ்வொரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு
காப்பாளர் அவர் தானே
4. குழந்தையாய்
இருக்கும் போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை
அழைத்துக்கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு
நடக்கப் பழக்குகிறார்
5. அன்புகரங்களால்
அணைத்துக் கொண்டார்
பாச கரங்களாலே
பிணைத்துக் கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார்
ஜெயத்தை தந்துவிட்டார்
எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன
எந்நாளும் உமக்குத்தானே ஆராதனை
1. இரக்கம் நிறைந்த தந்தை நீரே
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே
கணவனை இழந்தவர்க்கு
காப்பாளர் நீர்தானய்யா
அப்பா... அப்பா...
தகப்பனே நன்றி ஐயா
Song Description: Tamil Christian Song Lyrics, Namakkoru Thagappan Undu - நமக்கொரு தகப்பன் உண்டு.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, namakoru thagappan undu lyrics, namakoru thagapan undu songs lyrics.