Nallavar Enakku, நல்லவர் எனக்கு



 

நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் - 2
குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் - 2

கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார் - 2
என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்
நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2
- நல்லவர்

வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே - 2
ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால் - 2
- நல்லவர்


Nallavar Enakku Nanmaigal Seithaar
Naalellaam Nantri Naan Paaduvaen
Kuraigal Ethumintri Katthukondaar
Karutthaai Ennai Nadathukintraar

Kaalgal Idaraamal Kaathaar
Kanmalai Mel Nirkka Seithaar
En Kaneerin Pallathaakanaithum
Neerootraagavae Maatri Thanthaar
- Nallavar Enakku

Vanaanthiram Kalipaanathae
Karthan En Mun Sentrathaalae
Yethum Illaatha Ennai Yetrukondu
Aasirvathithaar Kirubayinaal
- Nallavar Enakku

Song Description: Tamil Christian Song Lyrics, Nallavar Enakku, நல்லவர் எனக்கு.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam Vol - 5, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.