Naan Paavithan - நான் பாவிதான்


Scale: E Minor - 2/4


நான் பாவிதான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான்

கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் - 2
உம் கைகாலிலே காயம் எல்லாம்
நான் செய்த பாவமைய்யா - 2
                             - நான் பாவிதான்

கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான் - 2
உம் கைகாலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தாம் எனக்காகத்தான் - 2
                             - நான் பாவிதான்

மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரைய்யா - 2
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரைய்யா - 2
                             - நான் பாவிதான்

நான் பாவியல்ல
எனக்காக திரு இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
என்றும் உம் பிள்ளை நான்


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Pavithan, நான் பாவிதான்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Naan Paavithaan, Naan Paavithan, Nan Pavithan.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.