Malaimel Eruvom - மலைமேல் ஏறுவோம்
மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
தேவனின் வீடு
பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய்
வாழ்வது நியாயமா
திரளாய் விதைத்தும்
கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
மனந்தளராமல்
பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு
பயமே வேண்டாம்
தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே
அசட்டை பண்ணாதே
ஜனங்கள் விரும்புகின்ற
தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
Song Description: Tamil Christian Song Lyrics, Malaimel Eruvom, மலைமேல் ஏறுவோம்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, malaimel yeruvom songs, Malaimel Yeruvom songs lyrics.