Malaigal Ellam - மலைகளெல்லாம்
மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவுண்டு - 2
ஆபிரகாமின் தேவன் - அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் - அவர்
நம்முடைய தேவன்
1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபேல் முன்னே சமமாகுவாய்
முத்திரை மோதிரமாய்
தெரிந்து கொண்டாரே - 2
இயேசுவின் நாமத்தாலே
ஜெயம் பெறுவோம் - 2 - ஆபிரகாமின்
2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரே துதியாலே
உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம்
உடைத்திடுவாரே - 2
இரும்பு தாழ்பாளை
முறித்திடுவாரே - 2 - ஆபிரகாமின்
3. தடைகளை உடைப்பவர்
நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயமென்று
ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார்
ஈட்டியை முறித்திடுவார் - 2
இரதங்களை அக்கினியால்
சுட்டெரிப்பாரே - 2 - ஆபிரகாமின்
Tanglish
Malaigalellam valigalakuar
Nam paathai ellam sevvaiyakuvar
Kalangathe thigaiyathe
nichayamagave mudivu undu
Abrahamin devan - avar
Isaccin devan
Yacobin devan - avar
Nammudaiya devan
1.Periya parvathame emmathiram
Serubabel munne samamaguvai
Muthirai mothiramai therinthukondare
Yesuvin namathale jeyam peruvom - Abrahamin
2. Boomi anaithirkum rajathi rajan
Unnathamanavarai thuthiyale uyarthiduvom
Vengala kathavellam udaithiduvare
Irumbu thalpalai murithiduvare - Abrahamin
3. Thadaigalai udaipavar nammunne povar
Osanna jeyamendru arparipome
Villain udaithiduvar eettiyai murithiduvar
Rathangalai akkiniyinal sutterippare - Abrahamin
Song Description: Tamil Christian Song Lyrics, Malaigal Ellam, மலைகளெல்லாம்.
KeyWords: Lucas Sekar, Malaigalellaam Vazhigalaakkuvaar, Christian Song Lyrics, Worship Songs, Malaigalellam.