Ethanai Nanmai - எத்தனை நன்மை
எத்தனை நன்மை
எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும்போது
அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும்
அது சீயோன் மலையில்
இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
இருவர் மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Song Description: Tamil Christian Song Lyrics, Ethanai Nanmai, எத்தனை நன்மை.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Ethanai Nanmai songs, Ethanai Nanmai songs lyrics.