Ethai Kurithum - எதைக்குறித்தும்
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை தகப்பன்
என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
Song Description: Tamil Christian Song Lyrics, Ethai Kurithum, எதைக்குறித்தும்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Ethai Kurithum lyrics, Edai Kurithum songs lyrics.