Ennalume Thuthippai - எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய்
என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே
உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள்
யாவு மறவாது - எந்நாளுமே
1. பாவங்கள் எத்தனையோ
நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை
அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த
மா தயவை நினைத்து - எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை
உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை
மீட்டதால் - எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை
நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல்
பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே
செய்ததால் - எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும்
உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே
சத்தியமேயிது - எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம்
மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும்
மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன்
அகன்றத் தூரமே - எந்நாளுமே
6. தந்தை தன பிள்ளைகட்கு
தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும்
அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே
தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
Tanglish
Ennaalumae thudhippaai
ennaathumaavae, nee
Ennaalumae thudhippaai
Innaal varaiyilae unnadhanaar seidha
Ennillaa nanmaigal
yaavum maravaadhu - Ennaalumae
1. Paavangal ethanaiyoa
ninaiyaa dhirundhaarun
Paavangal ethanaiyoa
Paazhaana noayai agatri gunamaakki
Paarinil vaitha magaa
thayavai enni - Ennaalumae
2. Ethanaiyoa kirubai
unnuyirkku seidhaarae
Ethanaiyoa kirubai
Nithamunai mudi soottinadhumandri
Nithiyamaai un jeevanai
meettadhaal - Ennaalumae
3. Nanmaiyaalun vaayai
niraithaarea poorthiyaai
Nanmaiyaalun vaayai
Un vayadhu kazhugaippoal balangondu
Oangu ilamaipoal
aagave seidhadhaal - Ennaalumae
4. Boomikkum vaanathukkum
ulla dhooram poalavae
Boomikkum vaanathukkum
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae
sathiyamae idhu - Ennaalumae
5. Mannippu maatchmaiyaam
maadhaevan arulum
Mannippu maatchimaiyaam
Ennuvaayoa kizhakku maerkin thooramae
Mannil unpaavam
agandrathooramae - Ennaalumae
6. Thandhaithan pillaikadku
thayavoadirangaanoa
Thandhaithan pillaikadku
Endha vaelaiyum avaroadu thanginaal
Sondham paaraattiyae
thookki sumappaarae - Ennaalumae
Song Description: Tamil Christian Song Lyrics, Ennalume Thuthippai, எந்நாளுமே துதிப்பாய்.
KeyWords: Hema John, Ennaalume Thuthippai, Christian Song Lyrics, Hema John Song Lyrics.