En Ithayam Yaarukku - என் இதயம் யாருக்கு
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றுவார் - 3
- என் இதயம்
சிறகு உடைந்த பறவை
அது வானில் பறக்குமோ (2)
உடைந்த உள்ளமும்
ஒன்றாய் சேருமோ - 2
- என் இதயம்
நெஞ்சின் னோவுகள்
அது மிஞ்சும் பாரங்கள்(2)
தஞ்சம் இன்றியே
நெஞ்சம் ஏங்குது - 2
- என் இதயம்
அங்கே எரியும் விளக்கு
அது கலங்கரை தீபமோ -
இயேசு நாதனின்
முகத்தின் வெளிச்சமே - 2
- என் இதயம்
என் இதயம் இயேசவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசு என்னை தேற்றுவாா் - 2
Song Description: Tamil Christian Song Lyrics, En Ithayam Yaarukku, என் இதயம் யாருக்கு.
KeyWords: Christian Song Lyrics, Freddy Joseph, En Idhayam Yarukku, En Idayam Yarukku, En Ithayam Yarukku Theriyum.