En Barangal - என் பாரங்கள்



என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும்


Songs Description: Blesson Memana Song Lyrics, En Barangal, என் பாரங்கள்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Blesson Songs, En Bharangal,  Tamil Christian Song Blesson Memana.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.