Egipthilirunthu Kanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு
எகிப்திலிருந்து கானானுக்கு
கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா
பாறையினின்று தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது கர்த்தரை
மனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா
வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே
அவரை உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
Tanglish
Egypthilirindhu kaanaanukku
Kootichendreere
Umakku kodi nandri aiyaa
Alleluyaa alleluyaa
Kadalum pirindhadhu
Manamum magizhndhadhu
Kartharai endrum
Manadhu sthotharithadhu
Alleluyaa alleluyaa
Paarayinindru
Thanneer surandhadhu
Thaagam theerthadhu
Kartharai manamum potriyadhu
Alleluyaa alleluyaa
Vengala sarpam
Aanaare namakkaai
Uyir koduthaare
Avarai uyarthiduvome
Alleluyaa alleluyaa
Yordhaanai kadandhom
Yerigovai soozhndhom
Jeyam koduthaare
Avarai thudhithiduvome
Alleluyaa alleluyaa
Song Description: Tamil Christian song Lyrics, Aayathamaa 2, Egipthilirunthu Kanaanukku, எகிப்திலிருந்து கானானுக்கு.
Keywords: Ravi Bharath, Aayathama Vol - 2, Aayathamaa Songs, Egipthilirunthu, Aayathamaa Ministries.