Bovas Bovas - போவாஸ் போவாஸ்
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா (உம்)
அன்பினால் என்னை மூடுமையா
உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
நிறைவான பரிசு நீர் தானையா - உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா
ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
கற்றுத் தாரும் நான் கடைப்பிடிப்பேன்
சொல்வதைச் செய்து முடித்திடுவேன்
போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
Song Description: Tamil Christian Song Lyrics, Bovas Bovas, போவாஸ் போவாஸ்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Povaas Povaas songs lyrics, Povas Povas.