Anathi Snegam - அநாதி ஸ்நேகம்



Download as ppt

அநாதி ஸ்நேகம் - 3
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

பரத்தை விட்டு இறங்கி
வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து
வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும்
மகா மேலான ஸ்நேகம் - 2

1. மறுதலித்த பேதுருவை
மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
காட்டி கொடுத்த யூதாசை
கன்னத்தில் அறைந்திடாமல்
ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம்
எங்கள் இயேசுவின் ஸ்நேகம் - அநாதி

2. கண் இழந்த பெலன் இழந்த
சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம்
எங்கள் இயேசுவின் ஸ்நேகம் - அநாதி


Song Description: Tamil Christian Song Lyrics, Anathi Snegam , அநாதி ஸ்நேகம்.
KeyWords: G. Jacob, Anathi Snegam, Christian Song Lyrics, Christian Song Powerpoint.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.