Yaakkobennum Siru - யாக்கோபு என்னும் சிறு



யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

பலவீனன் ஆவதில்லை சுகவீனம் தொடர்வதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது


Songs Description: Tamil Christian Song Lyrics, Yaakkobennum Siru, யாக்கோபு என்னும் சிறு.
KeyWords: Moses Rajasekar, Yakkobu Ennum Siru, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Yakkobennum Siru Poochiye.

Pray For Our Nation For More.
I Will Pray