Vallamai Vallamai Aaviye - வல்லமை வல்லமை ஆவியே



வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் - 2

சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே - 2
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே - 2 - வல்லமை

ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் - 2
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் - 2 - வல்லமை


Songs Description: Tamil Christian Song Lyrics, Vallamai Vallamai Aaviye, வல்லமை வல்லமை ஆவியே.
KeyWords: Paul Thangiah, Vallamai Vallamai Aaviye, Tamil Christian Songs.

Pray For Our Nation For More.
I Will Pray