Unnathamaanavarin Uyar - உன்னதமானவரின் உயர்
உன்னதமானவரின்
உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே - 2
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார் - 2
1. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே - 2
- அவர் செட்டையின்
2. இரவின் பயங்கரத்திற்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் - 2
- அவர் செட்டையின்
3. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் - 2
- அவர் செட்டையின்
4. உன் வழிகளிலெல்லாம் உன்னை
தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தம் கரங்களில் ஏந்திடுவார் - 2
- அவர் செட்டையின்
5. சிங்கத்தின் மேல் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் - 2
- அவர் செட்டையின்
Tanglish
Unnathamanavarin Uyar Maraivil irukkiravan
Sarvavallavarin nilallin thanguvaan
Ithu parama sillakiyamay
avar settaiyin keel aadaikalam
pugavay tham seragugallal muduvaar - 2
1. Devan en aadaikalamay
oru pollappum unnai sayrumoo
Oru vaathayum un kudarathaiay
aanugamalay kathiduvaar - 2
2. Devan en adaikalamay
enkothaiyum aaranum avar
Avar sathiyam parisaiyum kadagamaam
En nambikaiyum aavaray - 2
3. Iravil payangarathirkum
pagalil parakum ambirkum
Irrulil nadamadum kollainaikum
Naan bayapadavay maaten - 2
4. Un valligalli ellam unnai thothargal kathiduvaar
Un patham kallil eedarathapadi
Thangal karangalil Yenthiduvaar - 2
5. Singgathin melum nadanthu
Valu sarpatthaiyum methipaay - avar
Namatthai nee muttrum nambinathal
Unnai vidivithu Kathiduvaar - 2
6. Aauram pathinayuram pergal
Un pakkam vilundhalum - Athu
Ooru kalatthum unnai aanukidhathay
Un devan un thabaramay - 2
7. Aabhathilum avar naan nokki
Kupidum velaiyulum - ennai
Thapuvuthay muttrum raitchipparay
En aathuma nesaravar - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Unnathamaanavarin Uyar, உன்னதமானவரின் உயர்.
KeyWords: Moses Rajasekar, Unnathamanavarin Uyar Maraivilirukkiravan, Tamil Christian Songs.
KeyWords: Moses Rajasekar, Unnathamanavarin Uyar Maraivilirukkiravan, Tamil Christian Songs.