Thuthikka Thuthikka - துதிக்க துதிக்க
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்
1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
2. அசைவில்லா இராஜ்ஜியத்தை
பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
Song Description: Tamil Christian Song Lyrics, Thuthikka Thuthikka, துதிக்க துதிக்க.
KeyWords: Lucas Sekar, Thuthikka Thuthikka Inbam, Christian Song Lyrics, Worship Songs.