Super Natural Aandu - சூப்பர் நேச்சுரல் ஆண்டு


அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது
கவலைப்படாதே  கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுது

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

இது வரைக்கும் இங்கு தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே


Song Description: Tamil Christian Song Lyrics, Supernatural Aandu, சூப்பர் நேச்சுரல் ஆண்டு
KeyWords: Sammy Thangiah, John Jebaraj, Super Natural Aandu, New Year Song, JJ Songs, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.