Pugalum Vendame - புகழும் வேண்டாமே



புகழும் வேண்டாமே
பெயரும் வேண்டாமே
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே

உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும்
அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்

கோடி கோடி மக்களுண்டு - இந்த
தேசம் இயேசுவை காணட்டும்


Songs Description: Tamil Christian Song Lyrics, Pugalum Vendame, புகழும் வேண்டாமே.
KeyWords: Paul Thangiah, Pugazhum Vendaame, Tamil Christian Songs.

Pray For Our Nation For More.
I Will Pray