Parisuthar Parisuthar - பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே
1. பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே
2. பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே
Song Description: Tamil Christian Song Lyrics, Parisuthar Parisuthar, பரிசுத்தர் பரிசுத்தர்.
Keywords: Christian Song Lyrics, Jesus Redeems.