Naan Nirkkum Boomi - நான் நிற்கும் பூமி
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - 2
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - 2
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 4
Tanglish
Nambuven Yen Yesu Oruvarai
1. Naan nirkum boomi nilaikulaindhu azhindhaalum
En nambikkaiyin asthibaaram asaindhaalum - 2
Naan nambuvadharku ondrumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai - 2
Nambuvaen en yaesu oruvarai - 4
2. En paadhai ellaam andhagaaram soozhndhaalum
Vaazhkai mudindhadhu maruvaazhvu illai endraalum - 2
Ennai thaetruvadharku yaarumillai endraalum
Nambuvaen en yaesu oruvarai - 2
Nambuvaen en yaesu oruvarai - 4
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Nirkkum Boomi, நான் நிற்கும் பூமி.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4, Nan Nirkkum Boomi, K 4, Nan Nirkkum.