Lesaana Kaariyam - லேசான காரியம்



Scale: C Major - Select


லேசான காரியம் உமக்கது
லேசான காரியம்
பெலனுள்ளவன் பெலனற்றவன்
பெலமுள்ளவன் பெலனில்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் - என் இயேசுவுக்கு

1. மண்ணைப் பிசைந்து
மனிதனைப் படைப்பது
லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு
மன்னாவை அளிப்பது
லேசான காரியம் - என் இயேசுவுக்கு

2. உயிரற்ற சடலத்தை உயிர் பெறச்
செய்வது லேசான காரியம்
தீராத நோய்களை
வார்த்தையால் தீர்ப்பது
லேசான காரியம் - என் இயேசுவுக்கு

3. இடறிய மீனவனை சீஷனாய்
மாற்றுவது லேசான காரியம்
இடையனை கோமகனாய்
அரியணை ஏற்றுவது

லேசான காரியம் - என் இயேசுவுக்கு


Song Description: Tamil Christian Song Lyrics, Lesaana Kaariyam, லேசான காரியம்.
KeyWords: Christian Song Lyrics, Lesana Kariyam, Lesana Kaariyam.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.