Kondaaduvom Naam - கொண்டாடுவோம் நாம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசுவை - 4
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
சந்தோஷமே இனி சந்தோஷமே
சந்தோஷம் என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
துக்கமில்லை இனி துயரமில்லை
ஆனந்தம் என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
வியாதியில்லை இனி வருத்தமில்லை
ஆரோக்கியம் என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
மகிழ்ச்சியே ஓ மகிழ்ச்சியே
மகிழ்ச்சி என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
அழுகையில்லை இனி அலரில்லை
ஆறுதல் என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
கண்ணீரில்லை இனி கவலையில்லை
மகிழ்ச்சி என் வாழ்விலே - 4 - அல்லேலூயா
Songs Description: Tamil Christian Song Lyrics, Kondaaduvom Naam, கொண்டாடுவோம் நாம்.
KeyWords: Paul Thangiah, Kondaduvom Nam Kondaduvom, Tamil Christian Songs.
KeyWords: Paul Thangiah, Kondaduvom Nam Kondaduvom, Tamil Christian Songs.