Inba Yesu Rajavai - இன்ப இயேசு ராஜாவை - Priya yesu raju nu




Tamil

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2 நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு - 2 கறை திரை அற்ற பரிசுத்தரோடு -2 ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் - 2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது -2 அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு - 2 அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் - 2 முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் - 2 ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் - 2 வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து - 2 என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே - 2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா - 2 ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ - 2 அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ - 2 ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Inba Yesu Rajavai, இன்ப இயேசு ராஜாவை.
KeyWords: Inba Yesu Rajaavai Naan. Christian Song Lyrics, Combined Language Lyrics.


Telugu

Priya yesu raju nu ne chuchi na chaalu mahimaalo nenayanatho unte chaalu - 2 Nithyamaina moksha gruhamu nandhu cherii - 2 bakthula gumpulo harshinchina chaalo - 2 - priya yesu Yesuni rakthamandhu kadugaabadi vakyamche nithyam badraa paraachabadi - 2 nishkalankaa parishudhulatho pedhan nenu - 2 bangaaru vidhulalo therigedhanu - 2 - priya yesu Mundla makutambaina thalanu chuchi swarna keeritambetti aanandhinthun - 2 koradatho kottabadinaa veeppu chuuchi - 2 prathiyokka gayamunu mudhadedhan - 2 - priya yesu Ahaa aa buura yepudu mroguthundho ahaa na aasa yapudu theeruthundho - 2 thandri na kanneeeini chudachunepudo - 2 aasatho vechi unde na hrudhayam - 2 - priya yesu


Song Description: Telugu Christian Song Lyrics, Priya yesu raju nu ne chuchi na chaalu.
KeyWords: Telugu Song Lyrics, Priyaa Yeshu Raju, Combined Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.