En Uyirum - என் உயிரும்



என் உயிரும் என் இயேசுவுக்காக
என் உள்ளமும் என் இயேசுவுக்காக - 2
என் இயேசுவையே நான் நெசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2

என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமே
என்னை உயிர்ப்பித்ததும் இயேசு மாத்ரமே - 2
என் இயேசுவையே நான் நெசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2

என் ஆசை என் இயேசு மாத்ரமே
என் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே - 2
என் இயேசுவையே நான் நெசித்து
இயேசுவையே நான் தியானித்து
இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, En Uyirum, என் உயிரும்.
Keywords: Davidsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.