En Sirumaiyai - என் சிறுமையை
என் சிறுமையை கண்ணோக்கி பார்த்தவர் நீர்
என் எளிமையில் கைதூக்க வந்தவர் நீர் - 2
துரத்தப்பட்ட என்னை மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய ஜாதியாய் மாற்றினீர்
பீர்லாகாய்ரோயீ என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய்ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர் - 2
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே - 2
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே - 2 - பீர்லாகாய்
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர் - 2
வாக்குதத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் - 2 - பீர்லாகாய்
Tanglish
En sirumaiyai kannoakki paarththavar neer
En elimaiyil kaithookka vandhavar neer - 2
Thurathappatta ennai meendum saerthukkondeer
Odhukkappatta ennai periya jaadhiyaai maatrineer
Peerlaagaai roayee ennai kaankindra dhaevan neer
Peerlaagaai roayee engal jeeva neerootru neer - 2
Vanaandhiram en vaazhvaanadhae
Paadhaigal engum irulaanadhae - 2
Endhan azhukural kaettu
Neerootraai vandhavarae - 2 - Peerlaagaai
Purajaadhi ennai thaedi vandheer
Sudhandharavaaliyai maatrivitteer - 2
Vaakkuthaththam seidheer
Neer sonnadhai niraivaetrineer - 2 - Peerlaagaai
Songs Description: Tamil Christian Song Lyrics, En Sirumaiyai, என் சிறுமையை.
KeyWords: John Jebaraj, Robert Roy, Levi - 3, Ummal Koodum, En Sirumaiyai Kannokki.