El-Shadai Entra Naamam - எல்ஷடாய் என்ற நாமம்
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் - 2
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது - 2
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது - 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் - 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் - 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் - 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே
அகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரே
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் - 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
யாரும்மை மகிமை படுத்தாமல் இருக்கலாம்
தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் - 2
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார் - 2
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
Song Description: Tamil Christian Song Lyrics, El-Shadai Entra Naamam, எல்ஷடாய் என்ற நாமம்.
KeyWords: Lucas Sekar, El Shadaai Entra Naamam, Christian Song Lyrics, Worship Songs.