Antru Piditha Karatha - அன்று பிடித்த கரத்தை
அன்று பிடித்த கரத்தை
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை
1.என் இஷ்டம்போல் நடந்தேன்
தன்னையே தேவன் தந்தார்
என்னையே அவரிடம் இழந்தேன்
என் உயிரினில் இயேசு கலந்தார்
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் நம்மை காத்திடுவார்
- அன்று பிடித்த
2. கால்கள் தடுமாறிய நாள் உண்டு
கட்டறுத்தார் ரத்தம் கொண்டு
நாட்களை அவர் கரத்தினில் தந்து
விட்டெறிந்தேன் பயத்தை இன்று
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் காத்திடுவார்
- அன்று பிடித்த
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை
1.என் இஷ்டம்போல் நடந்தேன்
தன்னையே தேவன் தந்தார்
என்னையே அவரிடம் இழந்தேன்
என் உயிரினில் இயேசு கலந்தார்
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் நம்மை காத்திடுவார்
- அன்று பிடித்த
2. கால்கள் தடுமாறிய நாள் உண்டு
கட்டறுத்தார் ரத்தம் கொண்டு
நாட்களை அவர் கரத்தினில் தந்து
விட்டெறிந்தேன் பயத்தை இன்று
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் காத்திடுவார்
- அன்று பிடித்த
Song Description: Tamil Christian Song Lyrics, Antru Piditha Karatha, அன்று பிடித்த கரத்தை.
KeyWords: Joel Thomasraj, Ellaamae - 2, Worship Songs, Andru Piditha Karathai.