Abishegam Petravan - அபிஷேகம் பெற்றவன்



அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் - 3
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong… - 4

அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong… - 4

Iife என்னும் track ல
ஓடுகின்ற race ல
Cycle Gap ல
பாவம் வந்தது காத்துல
அப்பாலே போனு சொல்லல
கர்த்தர் பயமும் தோணல
இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
Life ல இருந்த Peace போச்சு
Face ல இருந்த Color போச்சு
இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
இப்போவே உனக்கு Choice இருக்கு
இயேசு என்னும் Guide இருக்கு
பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
உன்ன பாத்து பாடுவேன்
Something Somewhere Wrong…  - 4


Songs Description: Tamil Christian Song Lyrics, Abishegam Petravan, அபிஷேகம் பெற்றவன்.
KeyWords: Raju, Abisheham Petravan , Tamil Christian Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.