Yesuvin Irandaam Varugai - இயேசுவின் இரண்டாம் வருகை



இயேசுவின் இரண்டாம் வருகை
அதிவேகமாய் நெருங்கி வருதே - 2

ஆயத்தமாகிடுவோம்
அன்பர் இயேசுவை சந்திக்கவே - 2

மாரநாதா அல்லேலூயா - 4

நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்
நம் நீதியின் சூரியன் வருகிறார் - 2
இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக்கொள்வோம்
நம் இரட்சகர் வருகிரார் - 2
                                               - இயேசுவின்



Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvin Irandaam Varugai, இயேசுவின் இரண்டாம் வருகை.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Yesuvin Irandam Varugai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.