Yesu Nallavar Yesu Vallavar - இயேசு நல்லவர் இயேசு வல்லவர்



இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் - அவர்
என்றென்றும் மாறாதவர்

குருடரின் கண்களை திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறந்தவர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்
அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே

Tanglish

Yesu nallavar yesu Vallavar
Endrendrum maaraadhavar - avar
endrendrum maaraadhavar

Kurudarin kangalai thirandhavar
Avar nallavar nallavarae
Sevidarin sevigalai thirandhavar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae

Viyaadhiyil vidudhalai tharubavar
Avar nallavar nallavarae
Paavathai mannikkum parisuthar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae

Thunbathil aarudhal alippavar
Avar nallavar nallavarae
Nam baarangal yaavaiyum neekuvaar
Avar nallavar nallavarae
Avar nallavar sarva vallavar
Avar kirubai endrumulladhae

Song Description: Tamil Christian Song Lyrics, Yesu Nallavar Yesu Vallavar, இயேசு நல்லவர் இயேசு வல்லவர்.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Christian ppt.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.