Yesappa nanum varuhiren - இயேசப்பா நானும் வருகிறேன்
Download as ppt
இயேசப்பா நானும் வருகிறேன்
கலிலேயா கடலோரமாய்
என்னை விட்டுப் போகாதிங்க ராஜா
என்னுள்ளம் தாங்காதுங்க
அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க
கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க (2)
1. எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க
என்னோடு இன்று நடந்து வாருங்க
அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம்
அதுதான் என் சந்தோஷமே
2. மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க
மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க
உம்மாலே கூடும் எல்லாமே கூடும்
கூடாதது ஒன்றுமில்லை
3. மோசேயோடு கூட நடந்து சென்றீங்க
கடலை பிரிந்து நடக்க உதவி செய்தீங்க
அற்புத தேவன் அதிசய தேவன்
எல்லாம் நீர் செய்திடுவீர்
Tanglish
Yesappa nanum varuhiren
Kalileya kadaloramai
Ennai vittu pohatheenga raja
Ennullam thangathunga
Antru oliva malaiyil yeri maruroobamaninga
Kadalin mele nadanthu athisayam seitheenga (2)
1. Emmavooru seedarodu nadanthu sentreenga
Ennodu intru nadanthu vaarunga
Athuve en vanjai athuve en thaham
Athuthan en santhosame
2. Marthal azhaitha pothu kooda poneenga
Maritha lasarai uyirthelumba seitheenga
Ummale koodum ellame koodum
Koodathathu ontrumillai
3. Moseyodu kooda nadanthu sentreenga
Kadalai pirinthu nadaka uthavi seitheenga
Arputha thevan athisaya thevan
Ellam neer seithiduveer
Song Description: Tamil Christian Song Lyrics, Yesappa nanum varuhiren, இயேசப்பா நானும் வருகிறேன்
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, En Ithayathin Kaayathai, Yesappa Naanum Varugiren.