Yehova Shalom - யேகோவா ஷாலோம்



யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா நிசியே அல்லேலூயா - 2
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா - 2
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா - 2
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா - 2
அல்லேலூயா அல்லேலூயா - 4

Song Description: Tamil Christian Song Lyrics, Yehova Shalom, யேகோவா ஷாலோம்.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Yehovah Shalom Hallelujah.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.