Yaar Unnai Maranthaalum - யார் உன்னை மறந்தாலும்
யார் உன்னை மறந்தாலும் இயேசு
உன்னை மறப்பதில்லை - 2
உன் தந்தை தாயும் மறந்தாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை
துன்பம் துயரங்கள் வாழ்வில் வந்தாலும்
துளியும் பயமில்லையே
நிந்தை நாள்தோறும் நெருங்கி வந்தாலும்
இதயத்தில் கலக்கம் இல்லை
உன் கண்ணீர் களிப்பாக மாறுமே
உன் கவலை எல்லாமே தீருமே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
பாடு பெலவீனம் எதுவும் வந்தாலும்
விடுதலை தந்திடுவார்
மனதில் பாரங்கள் நெருக்கும் வாழ்வில்
வேண்டுதல் கேட்டிடுவார்
உன் தோல்வி ஜெயமாக மாறுமே
உன் வாழ்வு சந்தோஷமாகுமே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
நமது எதிர்காலம் நேசர் இயேசுவின்
கரங்களில் இருக்கிறது
மனது தேவனின் தூய ஆவியால்
மகிழ்ந்தே துடிக்கிறது
இனி வாதை நம் வாழ்வில் இல்லையே
நாம் பயந்து வாழ்வதும் இல்லையே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
உன்னை மறப்பதில்லை - 2
உன் தந்தை தாயும் மறந்தாலும்
இயேசு உன்னை மறப்பதில்லை
துன்பம் துயரங்கள் வாழ்வில் வந்தாலும்
துளியும் பயமில்லையே
நிந்தை நாள்தோறும் நெருங்கி வந்தாலும்
இதயத்தில் கலக்கம் இல்லை
உன் கண்ணீர் களிப்பாக மாறுமே
உன் கவலை எல்லாமே தீருமே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
பாடு பெலவீனம் எதுவும் வந்தாலும்
விடுதலை தந்திடுவார்
மனதில் பாரங்கள் நெருக்கும் வாழ்வில்
வேண்டுதல் கேட்டிடுவார்
உன் தோல்வி ஜெயமாக மாறுமே
உன் வாழ்வு சந்தோஷமாகுமே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
நமது எதிர்காலம் நேசர் இயேசுவின்
கரங்களில் இருக்கிறது
மனது தேவனின் தூய ஆவியால்
மகிழ்ந்தே துடிக்கிறது
இனி வாதை நம் வாழ்வில் இல்லையே
நாம் பயந்து வாழ்வதும் இல்லையே - 2
நம் இயேசுவின் நாமத்திலே - 2
- யார் உன்னை
Songs Description: Yaar Unnai Maranthaalum, யார் உன்னை மறந்தாலும்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Yar Unnai Marandhalum.