Thookki Sumappire - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்



தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

குழப்பங்கள் என்னை குழப்பும் போது
குழந்தை போல நான் உம்முன் வருவேன்
போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்

பாரங்கள் என்னை அழுத்தும் போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும் போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்



Tanglish

Thooki Sumapeerae Valnaal Ellam
Thooki Sumapeerae Valnaal Ellam
Unthan Tholzhgalil Naan Kidepen
Bayam Indri Valnthiduven - 2

1. Kulappanggal Ennai Kulappom Bothe
Kulanthai Pole Naan Um Mun Vaaruven
Poranthanggal Ennai Nooki Getchrikkum Bothe
Yutha Raaja Singam Thidam Adaikalam Kuruven

2. Baarangal Ennai Aluzhtum Bothe
Um Pathethai Naan Pidithe Kolven
Yaarum Indri Naan Kalenggum Bothe
En Nanbennaage Neerae Ennai Nadathi Selveer


Song Description: Tamil Christian Song Lyrics, Thookki Sumappeere, தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்.
Keywords:  Neere, Gersson Edinbaro Songs, Worship Song Lyrics, Christian Song Lyrics, Alive 13 Nagercoil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.