Thikkattra Pillaigalukku - திக்கற்ற பிள்ளைகளுக்கு
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ
1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
2. கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தீயவர் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
3. தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்
Tanglish
Thikkattra pillaigalukku sagaayar neere allavo
Yekkaalam thunaiyavarkku nirppavarum neerae allavo
Thanimaiyaana enakku sahaayar neerae allavo
Aadharavattra enakku pakka balam neerae allavo
1. Yendraikkum maraindhirupeero
Thooraththil nindru viduveero - 2
Pethaikalai marapeero
Yezhaikalai marappeero
Yesuvae manamirangum - 2
2. Karthavae yezhundharulum
Kai thookki ennai niruththum - 2
Thimaigal ennai soolum naeram
Theeyavar Ennai Soozhm Neram
Theeyavar Ennai Soozhm Neram
Thooyarae ratchiyum - 2
3. Thaai ennai marandhaalum – neer
Ennai marappadhillai - 2
Yezhayin jebam kaelum
Yesuvae manamirangum - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Thikkattra Pillaigalukku, திக்கற்ற பிள்ளைகளுக்கு
KeyWords: Moses Rajasekar, Thikkattra Pillaihalukku, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Kirubaiye Deva Kirubaiye.
KeyWords: Moses Rajasekar, Thikkattra Pillaihalukku, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye, Kirubaiye Deva Kirubaiye.